முதியோர் தகவல்தொடர்பு மையங்கள்

19-10-2020

முதியோர் தகவல்தொடர்பு மையங்கள் (SIJs) என்பது தீவெங்கிலும் அமைந்திருக்கும் கற்றல் மையங்களாகும். தொழில்நுட்பம் பழக்கப்படாத, அடிப்படை மின்னிலக்கத் திறன்களைக் கற்றுக்கொள்வதில் ஆர்வமுள்ள முதியோரை இது குறி வைக்கிறது. பங்கேற்பாளர்கள் தங்களது திறன்பேசிகளையும் கணினிகளையும் பயன்படுத்தி மின்னஞ்சல் அனுப்பவும், காணொளி அழைப்பு செய்யவும், செய்தி வாசிக்கவும் அல்லது இணையம்வழி தகவல் தேடவும் கற்றுக் கொள்வார்கள். 

தகவல்தொடர்பு வகுப்புகளுக்குப் பயிற்சி செய்ய, அந்தந்த மையங்களுடன் தொடர்பு கொள்ளுங்கள். 

SIJ முகவரி  தொடர்பு விவரம் 
முதியோருக்கான நடவடிக்கை, பொழுதுபோக்கு நிலையம் (கேர்)  Blk 531 Upper Cross Street, #04-40A, Singapore 050531 6533 1010,
இங்கே க்ளிக் செய்க
சீனர் மேம்பாட்டு உதவி மன்றம் (CDAC) @ புக்கிட் பாஞ்சாங்  Blk 270 Bangkit Road, #01-22, Singapore 670270 6465 4411,
இங்கே க்ளிக் செய்க
Family Central
298 Tiong Bahru Road #10-02 Tiong Bahru Central Plaza Singapore 168730 6593 6456,
இங்கே க்ளிக் செய்க
கம்போங் கெம்பாங்கான் சமூக மன்றம்  5 Lengkong Tiga, Singapore 417408 6449 6022,
இங்கே க்ளிக் செய்க
Kampung Senang Charity and Education Foundation
106 Aljunied Crescent, #01-205, Singapore 380106 6749 8509,
இங்கே க்ளிக் செய்க
லவிங் ஹார்ட்  Blk 210 Jurong East Street 21, #01-389, Singapore 600210 6897 4766,
இங்கே க்ளிக் செய்க
Mendaki SENSE
WIS@Changi 116 Changi Road, #05-01/15 Singapore 419718 6708 6400,
இங்கே க்ளிக் செய்க
பாய லேபார் கோவன் சமூக மன்றம்  207 Hougang Street 21, Singapore 530207 6284 4261,
இங்கே க்ளிக் செய்க
ராடின் மாஸ் சமூக மன்றம்  51 Telok Blangah Crescent, Singapore 0989157 6273 5294,
இங்கே க்ளிக் செய்க
Rotary Learning Institute
111 North Road, Peninsula Plaza #06-33, Singapore 179098 6256 1983,
இங்கே க்ளிக் செய்க
RSVP சிங்கப்பூர் – மூத்த தொண்டூழியர்கள் அமைப்பு  9 Bishan Place, Junction 8 Shopping Centre, #09-03, Singapore 579837 6485 6111,
இங்கே க்ளிக் செய்க
Singapore Association for Continuing Education (SACE)
111 North Bridge Road, #07-05/06, Peninsula Plaza, Singapore 179098 6266 0648, 
இங்கே க்ளிக் செய்க

Singapore Polytechnic (SP) PACE Academy
500 Dover Road Singapore 139651  
6772 1288, 
இங்கே க்ளிக் செய்க

Simple IT! 
7 Temasek Boulevard, 12-07 Suntec Tower 1, Singapore 038987 9648 1040,
இங்கே க்ளிக் செய்க
தெமாசெக் பலதுறைத் தொழிற்கல்லூரி, தமாசெக் ஸ்கில்ஃபியூச்சர் கல்விக்கழகம் 21 Tampines Ave 1 (S) 529757
6788 1212,
இங்கே க்ளிக் செய்க
சியோஹூ  Bugis Junction Office Tower, Ucommune 15th Floor, Singapore 188024 8809 7075,
இங்கே க்ளிக் செய்க

பின்வரும் முதியோர் தகவல்தொடர்பு மையங்கள், முதியோர் தகவல்தொடர்பு விழாவின்போது தகவல்தொடர்பு வகுப்புகளை வழங்கும். 

SIJ முகவரி  தொடர்பு விவரம் 
தொழில்நுட்பக் கல்விக்கழக மத்திய கல்லூரி  2 Ang Mo Kio Drive, Singapore 567720 1800 2222 111,
இங்கே க்ளிக் செய்க
நன்யாங் பலதுறைத் தொழில்கல்லூரி  180 Ang Mo Kio Ave 8, Singapore 569830 6451 5115,
இங்கே க்ளிக் செய்க
நீ ஆன் பலதுறைத் தொழில்கல்லூரி  535 Clementi Road, Singapore 599489 6460 6353,
இங்கே க்ளிக் செய்க
ரிபப்ளிக் பலதுறைத் தொழில்கல்லூரி  9 Woodlands Ave 9, Singapore 738964 6510 3000,
இங்கே க்ளிக் செய்க

தகுதிபெறும் 50 வயது முதலான சிங்கப்பூரர்களும் நிரந்தரவாசிகளும் தேசிய முதியோர் பயிற்சிக் கழகத்தின்கீழ் நிதி உதவிகளைப் பெறலாம். 

வகுப்பின் கால அட்டவணைக்கு இங்கே க்ளிக் செய்யுங்கள்