
உங்களுக்குப் பிடித்தவற்றைப் புதிய வழிகளில் செய்யுங்கள்
புதிய மின்னிலக்கத் திறன்களைக் கற்றுக் கொள்வதன்வழி, உங்களுக்குப் பிடித்தவற்றை, உதாரணமாக உங்கள் அன்புக்குரியவரை தொடர்பிலிருப்பதை, புத்தம் புதிய வழிகளில் நீங்கள் செய்யலாம்!நான் என்னென்ன மின்னிலக்கத் திறன்களைக் கற்றுக்கொள்ளலாம்
மின்னிலக்கச் செயலிகளுடன் உங்கள் அன்றாட வாழ்க்கையைச் செறிவாக்கும் வழிமுறையை அறிந்திடுங்கள்
உங்களுக்கு அருகில் தனிப்பட்ட முறையில் அல்லது உங்கள் நண்பர்களுடன் சிறிய குழுவாகக் கற்றுக்கொண்டு மகிழுங்கள்!
எங்களது மின்னிலக்கத் தூதர்கள் உங்களைக் கற்றல் உலாவில் அழைத்துச்செல்ல அனுமதி கொடுங்கள்எங்களது சிங்கப்பூர் மின்னிலக்க சமூக நடுவங்களில் கற்றுக்கொள்ளுங்கள்
