
இணையம்வழி தனிப்பட்ட உதவி (மெய்நிகர் மின்னிலக்கப் பயிற்சி)
உங்களது மின்னிலக்கப் பயணத்தின்போது கேள்விகள் எழுகிறதா? உங்களுக்கு உதவ நாங்கள் இருக்கிறோம்! எங்களது நட்பார்ந்த தொண்டூழியர்களுடன் தொடர்புகொண்டு, உங்கள் கேள்விகள் அனைத்திற்கும் பதில் பெறுங்கள்!நீங்கள் ஓர் அங்கத்தில் சேர்வதற்குமுன்
நாங்கள் உங்களுக்குப் பயன்மிக்க முறையில் உதவி புரிய, தயவுசெய்து பின்வருபவை தயாராக இருப்பதை உறுதிப்படுத்துங்கள்.படிப்படியான வழிகாட்டி :
மேசைக்கணினி/கைப்பேசி பயன்படுத்தி அங்கத்தில் சேருங்கள்எதிர்வரும் தனிப்பட்ட உதவி அங்கங்கள்
மெய்நிகர் மின்னிலக்கப் பயிற்சி அங்கங்கள், 15 மே 2020 முதல், ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும்*, பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை நடத்தப்படுகின்றன.
முதலில் வருவோருக்கு முதல் முன்னுரிமை என்ற அடிப்படையில் அங்கங்களுக்குப் பதிவு செய்யலாம்.
மேல்விவரம் அறிய, அன்புகூர்ந்து 6377 3800 என்ற எண்ணை அழையுங்கள்.
*தேர்ந்தெடுக்கப்பட்ட மெய்நிகர் மின்னிலக்கப் பயிற்சி அங்கங்கள் வெள்ளிக்கிழமைக்குப் பதிலாகச் சனிக்கிழமை நடத்தப்படும்.