இணையம்வழி வகுப்புகள் (மின்னிலக்கக் கூட்டரங்குகள்)

நீங்கள் ஒவ்வொரு வாரமும் புதிய திறனைக் கற்றுக்கொள்ள உதவியாக வடிவமைக்கப்பட்ட எங்களது இணையம்வழி இருவழித்தொடர்பு வகுப்புகளிலிருந்து கற்றுக்கொள்ளுங்கள். 

நீங்கள் ஓர் அங்கத்தில் சேர்வதற்குமுன்

நாங்கள் உங்களுக்குப் பயன்மிக்க முறையில் உதவி புரிய, தயவுசெய்து பின்வருபவை தயாராக இருப்பதை உறுதிப்படுத்துங்கள். 
  • card-icon-internet

    இணையத்துடன் இணைக்கப்பட்ட சாதனம். எ.கா. கேமரா, மைக்ரோஃபோன் இயக்கங்கள் உள்ள கணினி, கைக்கணினி அல்லது திறன்பேசி.
  • card-icon-email

    உங்கள் அங்கத்திற்கு நீங்கள் பதிவு செய்யும்போது அங்கத்தின் விவரங்களைப் பெறுவதற்கான மின்னஞ்சல் முகவரி. 

படிப்படியான வழிகாட்டி :

மேசைக்கணினி/கைப்பேசி பயன்படுத்தி அங்கத்தில் சேருங்கள்

எதிர்வரவிருக்கும் இணையம்வழி குழு வகுப்புகள்

தலைப்புகள், கால அட்டவணை பற்றி ஆங்கிலத்தில் மேலும் தகவல் அறிய இங்கே க்ளிக் செய்யுங்கள்.
stories-banner-img

இணையம்வழியான இலவச இருவழித்தொடர்பு வகுப்புகளின் கடந்தகாலத் தொடர்கள்

மின்னிலக்க இணையக் கூட்டரங்கு ஒன்றைத் தவறவிட்டு விட்டீர்களா? கவலை வேண்டாம்!

தகவல்தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையத்தின் (IMDA) யூடியூப் சேனலில் கடந்தகால இணையக் கூட்டரங்குத் தொடர்களைப் பார்த்திடுங்கள்!

மேலும் அறிக