
கற்றல் பயணங்கள்
உங்களுக்கு விருப்பமானதை அதிகமாகச் செய்வதற்கு மின்னிலக்கச் செயலிகள் எவ்வாறு உதவமுடியும் என்பதைக் கண்டறிய, வழிகாட்டலுடன் கற்றல் பயணங்களில் செல்லுங்கள்.வகுப்பறையில் கற்கும் இன்பத்தை மீண்டும் அனுபவித்திடுங்கள்
பல்வேறு மின்னிலக்கச் செயலிகளைப் பயன்படுத்தி உங்களது அன்றாட வாழ்க்கையை எவ்வாறு வளப்படுத்த முடியும் என்பதைக் கண்டறிய கற்றல் பயணங்களைத் தொடங்குங்கள்.
எங்களது மின்னிலக்கத் தூதர்கள் வழிகாட்டும் கற்றல் பயணங்களில் வகுப்பறை பயிற்சியும், புதிதாகக் கற்றுக்கொண்ட மின்னிலக்கத் திறன்களை உடனடியாகச் செய்து பார்க்கக்கூடிய இருவழித்தொடர்பு நடவடிக்கையும் உள்ளடங்கும்.
எதிர்வரும் மாதங்களில் நீங்கள் எதிர்பார்க்கக்கூடிய சில கற்றல் பயணங்கள்:
* முதலில் வருவோருக்கு முதல் முன்னுரிமை என்ற அடிப்படையில் குறுகிய இடங்களே உள்ளன.
*உங்கள் ஆர்வத்தைக் குறிப்பிட மேற்காணும் பொத்தானை அழுத்துங்கள். அங்கங்கள் எதிர்வரும்போது குழுவினர் உங்களுடன் தொடர்பு கொள்வார்கள்.
மின்கட்டணமுறை கற்றல் பயணம்
சிங்கப்பூர் மின்னிலக்க சமூக நடுவங்களில் பதிவு செய்யுங்கள்
தோ பாயோ செண்ட்ரல் சமூக மன்றம் | 24/02/2021 25/02/2021 26/03/2021 27/03/2021 | 9am – 3pm (காலை 9 மணிக்கும் மாலை 3 மணிக்கும் இடையில் உங்களுக்குப் பிடித்த நேரப்பிரிவைத் தேர்ந்தெடுங்கள்). |
கம்போங் கெம்பங்கான் சமூக மன்றம் | 05/03/2021 | 10am – 4pm (காலை 10 மணிக்கும் மாலை 4 மணிக்கும் இடையில் உங்களுக்குப் பிடித்த நேரப்பிரிவைத் தேர்ந்தெடுங்கள்). |
போத்தோங் பாசிர் சமூக மன்றம் | 08/03/2021 | 10am – 4pm (காலை 10 மணிக்கும் மாலை 4 மணிக்கும் இடையில் உங்களுக்குப் பிடித்த நேரப்பிரிவைத் தேர்ந்தெடுங்கள்). |
பேரங்காடி கற்றல் பயணம்
மேலும் பல அண்மைத் தகவல்கள் விரைவில் எதிர்வருகின்றன!
நூலகம் கற்றல் பயணம்
சிங்கப்பூர் மின்னிலக்க சமூக நடுவங்களில் பதிவு செய்யுங்கள்
பீஷான் பொது நூலகம் | 04/03/2021 01/04/2021 06/05/2021 | 11am – 12pm |
சென்ட்ரல் பொது நூலகம் | 31/03/2021 28/04/2021 26/05/2021 | 10.30am – 11.30am |
கேலாங் ஈஸ்ட் பொது நூலகம் | 01/03/2021 05/04/2021 03/05/2021 | 2pm – 3pm |
மரீன் பரேட் பொது நூலகம் | 02/03/2021 06/04/2021 04/05/2021 | 3pm – 4pm |
குயீன்ஸ்டவுன் பொது நூலகம் | 02/03/2021 06/04/2021 04/05/2021 | 11am – 12pm |
சிராங்கூன் பொது நூலகம் | 08/03/2021 12/04/2021 10/05/2021 | 11.30am – 12.30pm |
தோ பாயோ பொது நூலகம் | 01/03/2021 05/04/2021 03/05/2021 | 10.30am – 11.30am |
சைனாடவுன் நூலகம் | 26/03/2021 30/04/2021 28/05/2021 | 11.30am – 12.30pm |
எஸ்ப்லனேட் நூலகம் | 03/03/2021 07/04/2021 05/05/2021 | 11.30am – 12.30pm |
ஆர்ச்சர்ட் நூலகம் | 10/03/2021 14/04/2021 12/05/2021 | 11.30am – 12.30pm |
மின்கட்டணமுறை கற்றல் பயணம்
சிங்கப்பூர் மின்னிலக்க சமூக நடுவங்களில் பதிவு செய்யுங்கள்
நீசூன் கிழக்குச் சமூக மன்றம் | 23/02/2021 | 10am – 4pm (காலை 10 மணிக்கும் மாலை 4 மணிக்கும் இடையில் உங்களுக்குப் பிடித்த நேரப்பிரிவைத் தேர்ந்தெடுங்கள்) |
ஹு யோ சமூக மன்றம் | 28/03/2021 | 10am – 4pm (காலை 10 மணிக்கும் மாலை 4 மணிக்கும் இடையில் உங்களுக்குப் பிடித்த நேரப்பிரிவைத் தேர்ந்தெடுங்கள்) |
நூலகம் கற்றல் பயணம்
சிங்கப்பூர் மின்னிலக்க சமூக நடுவங்களில் பதிவு செய்யுங்கள்
அங் மோ கியோ பொது நூலகம் | 03/02/2021 03/03/2021 | 11am – 12pm |
செங் சான் பொது நூலகம் | 01/02/2021 08/03/2021 | 2.30pm – 3.30pm |
செம்பவாங் பொது நூலகம் | 24/02/2021 31/03/2021 | 2pm – 3pm |
உட்லண்ட்ஸ் வட்டார நூலகம் | 22/02/2021 29/03/2021 | 11am – 12pm |
யீஷூன் பொது நூலகம் | 22/02/2021 29/03/2021 | 3pm – 4pm |
மின்கட்டணமுறை கற்றல் பயணம்
சிங்கப்பூர் மின்னிலக்க சமூக நடுவங்களில் பதிவு செய்யுங்கள்
கம்போங் சாய் சீ சமூக மன்றம் (Heartbeat@பிடோக்) | 19/02/2021 19/03/2021 | 9am – 5pm (காலை 9 மணிக்கும் மாலை 5 மணிக்கும் இடையில் உங்களுக்குப் பிடித்த நேரப்பிரிவைத் தேர்ந்தெடுங்கள்). |
பொங்கோல் 21 சமூக மன்றம் | 19/02/2021 12/03/2021 | 9am – 3pm (காலை 9 மணிக்கும் மாலை 3 மணிக்கும் இடையில் உங்களுக்குப் பிடித்த நேரப்பிரிவைத் தேர்ந்தெடுங்கள்). |
தெம்பனிஸ் சங்காட் சமூக மன்றம் | 26/02/2021 26/03/2021 | 10am – 4pm (காலை 10 மணிக்கும் மாலை 4 மணிக்கும் இடையில் உங்களுக்குப் பிடித்த நேரப்பிரிவைத் தேர்ந்தெடுங்கள்). |
தெம்பனிஸ் சென்ட்ரல் சமூக மன்றம் | 06/03/2021 | 9am – 4pm (காலை 9 மணிக்கும் மாலை 4 மணிக்கும் இடையில் உங்களுக்குப் பிடித்த நேரப்பிரிவைத் தேர்ந்தெடுங்கள்). |
பாசிர் ரீஸ் இல்யாஸ் சமூக மன்றம் | 17/03/2021 | 9am – 3pm (காலை 9 மணிக்கும் மாலை 3 மணிக்கும் இடையில் உங்களுக்குப் பிடித்த நேரப்பிரிவைத் தேர்ந்தெடுங்கள்). |
பேரங்காடி கற்றல் பயணம்
ஃபேர்பிரைஸ் ஹவ்காங் மால் | 05/01/2021 |
ஃபேர்பிரைஸ் டௌன்டவுன் ஈஸ்ட் E!Hub | 23/02/2021 |
ஃபேர்பிரைஸ் ஹவ்காங் மால் | 02/03/2021 |
ஃபேர்பிரைஸ் டௌன்டவுன் ஈஸ்ட் E!Hub | 31/03/2021 |
நூலகம் கற்றல் பயணம்
சிங்கப்பூர் மின்னிலக்க சமூக நடுவங்களில் பதிவு செய்யுங்கள்
பிடோக் பொது நூலகம் | 02/02/2021 02/03/2021 | 11am – 12pm |
பாசிர் ரிஸ் பொது நூலகம் | 01/02/2021 11/03/2021 | 11.30am – 12.30pm |
செங்காங் பொது நூலகம் | 05/02/2021 12/03/2021 | 3pm – 4pm |
தெம்பனிஸ் வட்டார நூலகம் | 10/02/2021 10/03/2021 | 11am – 12pm |
மின்கட்டணமுறை கற்றல் பயணம்
சிங்கப்பூர் மின்னிலக்க சமூக நடுவங்களில் பதிவு செய்யுங்கள்
புக்கிட் பாத்தோக் சமூக மன்றம் | 05/02/2021 | 10am – 4pm (காலை 10 மணிக்கும் ம��லை 4 மணிக்கும் இடையில் உங்களுக்குப் பிடித்த நேரப்பிரிவைத் தேர்ந்தெடுங்கள்). |
கியட் ஹொங் சமூக மன்றம் | 05/03/2021 | 10am – 4pm (காலை 10 மணிக்கும் மாலை 4 மணிக்கும் இடையில் உங்களுக்குப் பிடித்த நேரப்பிரிவைத் தேர்ந்தெடுங்கள்). |
வெஸ்ட் கோஸ்ட் சமூக மன்றம் | 27/03/2021 | 9am – 3pm (காலை 9 மணிக்கும் மாலை 3 மணிக்கும் இடையில் உங்களுக்குப் பிடித்த நேரப்பிரிவைத் தேர்ந்தெடுங்கள்). |
பேரங்காடி கற்றல் பயணம்
ஃபேர்பிரைஸ் எக்ஸ்ட்ரா - ஹைப்பர் ஜெம் | 06/01/2021 |
ஃபேர்பிரைஸ் எக்ஸ்ட்ரா - ஹைப்பர் ஜெம் | 03/03/2021 |
நூலகம் கற்றல் பயணம்
சிங்கப்பூர் மின்னிலக்க சமூக நடுவங்களில் பதிவு செய்யுங்கள்
புக்கிட் பாத்தோக் பொது நூலகம் | 19/02/2021 12/03/2021 | 3pm – 4pm |
புக்கிட் பாஞ்சாங் பொது நூலகம் | 26/02/2021 12/03/2021 | 11am – 12pm |
கிளமென்டி பொது நூலகம் | 03/02/2021 10/03/2021 | 11.30am – 12.30pm |
ஜூரோங் வட்டார நூலகம் | 19/02/2021 12/03/2021 | 11am – 12pm |
ஜூரோங் வெஸ்ட் பொது நூலகம் | 01/02/2021 15/03/2021 | 11.30am – 12.30pm |
ஹார்பர்ஃபிரன்ட் நூலகம் | 18/02/2021 11/03/2021 | 11am – 12pm |