img-sdo-01

சிங்கப்பூர் மின்னிலக்க சமூக நடுவங்கள்

உங்களுக்கு ஆக அருகிலுள்ள சிங்கப்பூர் மின்னிலக்க சமூக நடுவத்தில் தனிப்பட்ட வழிகாட்டுதல் அங்கத்தில் மகிழ்ச்சியாகக் கற்றுக் கொள்ளுங்கள்!

எங்களது மின்னிலக்கத் தூதர்களிடமிருந்து உங்கள் வேகத்தில் கற்றுக் கொள்ளுங்கள்

தேர்ந்தெடுக்கப்பட்ட சமூக மன்றங்களிலும் பொது நூலகங்களிலும் இருக்கும் எங்களது மின்னிலக்கத் தூதர்கள், மின்னிலக்க வாழ்க்கைக்கு உங்களைத் தயார்ப்படுத்தும் பிரத்யேகத் திட்டத்துடன் நேரடியான வழிகாட்டுதல் வழங்கத் தயாராக இருக்கிறார்கள். 

ஜூலை 2020 முதல் கட்டம் கட்டமாக உங்களைத் தேடிவரும் சிங்கப்பூர் மின்னிலக்க சமூக நடுவங்களில் சில கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.*

மேல்விவரம் அறியவும், உங்களுக்கு அருகிலுள்ள சிங்கப்பூர் மின்னிலக்க சமூக நடுவத்தைக் கண்டறியவும், 6377 3800 அழைக்கவும். 

செப்டம்பர் 10 முதல், 60 வயதும் அதற்கு மேலான வயதுமுள்ள மூத்தோர்கள் ஏதாவதொரு சிங்கப்பூர் மின்னிலக்க சமூக நடுவத்தில் மூத்தோருக்கான மின்னிலக்கமயமாதல் திட்ட நடவடிக்கை தொகுப்பைப் பெற்றுக்கொள்ளலாம், அல்லது மின்னிலக்கப் பதிப்பைப் பதிவிறக்கம் செய்யஇங்கே (15.65MB) & இங்கே (13.92MB)

க்ளிக் செய்யலாம்.

மூத்தோருக்கான மின்னிலக்கமயமாதல் திட்ட நடவடிக்கை தொகுப்புடன் மூத்தோர்கள் சிங்கப்பூர் மின்னிலக்க சமூக நடுவங்களில் விறுவிறுப்பான விளையாட்டு அனுபவத்துடன் கற்றுக்கொள்ளலாம். அதோடு, இந்த தொகுப்பு மூத்தவர்கள் இணைய வளங்களைப் பயன்படுத்தி தொடர்ந்து கற்றுக்கொள்ள ஊக்குவிக்கிறது.

ஏஸ் த பிளேஸ் சமூக மன்றம்

தினசரி காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை 120 Woodlands Ave 1 Singapore 739069

அங் மோ கியோ பொது நூலகம்

தினமும் மதியம் 1 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும்  4300 Ang Mo Kio Ave 6, Singapore 569842

சொங் பாங் வட்டம் 2 வசிப்போர் குழு நிலையம்

தினசரி காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை Blk 120 Yishun Ring Road #01-425, Singapore 760120

சீ யுவான் சமூக மன்றம்

தினசரி காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை 51 Hougang Ave 9 Singapore 538776 

ஃபூச்சுன் சமூக மன்றம்

தினசரி காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை 1 Woodlands Street 31 Singapore 738581 

கெபுன் பாரு சமூக மன்றம்

தினசரி காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை 216 Ang Mo Kio Ave 4 Singapore 569897 

செம்பவாங் பொது நூலகம்

தினமும் மதியம் 1 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும்  30 Sembawang Drive, #05 - 01 Sun Plaza, Singapore 757713

டெக் கீ சமூக மன்றம்

தினசரி காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை 861 Ang Mo Kio Ave 10 Singapore 569734

உட்லண்ட்ஸ் வட்டார நூலகம்

தினமும் மதியம் 1 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும்  900 South Woodlands Drive #01-03 Woodlands Civic Centre, 730900

யியோ சூ காங் மண்டலம் 7 குடியிருப்போர் குழுக்கள்

தினசரி காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை 624 Ang Mo Kio Ave 4, Singapore 560624

யீஷூன் பொது நூலகம்

தினமும் மதியம் 1 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும் 930 Yishun Ave 2, #04-01 North Wing, Northpoint City, Singapore 769098

பீஷான் பொது நூலகம்

தினமும் மதியம் 1 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும் 5 Bishan Place #01-01. Singapore 579841

புவன விஸ்தா சமூக மன்றம்

தினசரி காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை 36 Holland Dr Singapore 270036

கேலாங் ஈஸ்ட்பொது நூலகம்

தினமும் மதியம் 1 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும் 50 Geylang East Ave 1, Singapore 389777

ஹெண்டர்சன் சமூக மன்றம் 

தினசரி காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை
500 Bukit Merah View, Singapore 159682

Kampong Kembangan CC

தினசரி காலை 10 மணி முதல் மாலை 6.30 மணி வரை 5 Lengkong Tiga, Singapore 417408 

காலாங் சமூக மன்றம்

தினசரி காலை 10 மணி முதல் மாலை 6.30 மணி வரை 45 Boon Keng Road, Multipurpose Hall, Singapore 339771

லெங் கீ சமூக மன்றம்

தினசரி காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை 400 Lengkok Bahru Singapore 159049

சைனாடவுன் நூலகம்

தினமும் மதியம் 1 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும் 133 New Bridge Rd, #04-12 Chinatown Point, Singapore 059413

மெக்பர்சன் சமூக மன்றம்

தினசரி காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை 400 Paya Lebar Way Singapore 379131

போத்தோங் பாசிர் சமூக மன்றம்

தினசரி காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை  6 Potong Pasir Ave 2, Singapore 358361

சிராங்கூன் பொது நூலகம்

தினமும் மதியம் 1 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும் 23 Serangoon Central, #04-82/83 NEX, Singapore 556083

தோ பாயோ பொது நூலகம்

தினமும் மதியம் 1 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும்
6 Toa Payoh Central, Singapore 319191

தோ பாயோ சவுத் சமூக மன்றம்

தினசரி காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை
1999 Lor 8 Toa Payoh Singapore 319258

பிடோக் சமூக மன்றம்

தினசரி திறந்திருக்கும், காலை 10 மணி முதல் இரவு 6 மணி வரை 850 New Upper Changi Rd Singapore 467352 

செங் சான் பொது நூலகம்

தினமும் மதியம் 1 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும் 90 Hougang Avenue 10, #03-11 Hougang Mall, 538766

ஹவ்காங் சமூக மன்றம்

தினசரி திறந்திருக்கும், காலை 10 மணி முதல் இரவு 6 மணி வரை 35 Hougang Ave 3 Singapore 538840

கம்போங் சாய் சீ சமூக மன்றம்
(ஹார்ட்பீட்@பிடோக்)

தினசரி திறந்திருக்கும், காலை 10 மணி முதல் இரவு 6 மணி வரை
11 Bedok North Street 1 #01-31 Heartbeat @ Bedok Singapore 469662

பாசிர் ரிஸ் பொது நூலகம்

தினமும் மதியம் 1 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும் 1 Pasir Ris Central Street 3 #04-01/06 White Sands, 518457

PSC@நமது தெம்பனிஸ் மையம் 

தினசரி திறந்திருக்கும், காலை 10 மணி முதல் இரவு 6 மணி வரை 1 Tampines Walk Singapore 528523

பொங்கோல் 21 சமூக மன்றம்

தினசரி திறந்திருக்கும், காலை 10 மணி முதல் இரவு 6 மணி வரை 80 Punggol Field #01-01 S828815

புக்கிட் பாத்தோக் சமூக மன்றம்

தினசரி காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை 21 Bukit Batok Central Singapore 659959

சுவா சூ காங் சமூக மன்றம்

தினசரி காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை
35 Teck Whye Ave, Singapore 688892

கிளமென்டி பொது நூலகம்

தினமும் மதியம் 1 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும் 3155 Commonwealth Avenue West #05-13/14/15 The Clementi Mall, 129588

ஹொங் கா நார்த் சமூக மன்றம்

தினசரி காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை
30 Bukit Batok Street 31 Singapore 659440

ஜூரோங் வட்டார நூலகம்

தினமும் மதியம் 1 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும்  21 Jurong East Central 1, Singapore 609732

ஜூரோங் ஸ்பிரிங் சமூக மையம்

தினசரி காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை
8 Jurong West Street 52, Singapore 649296

ஜூரோங் வெஸ்ட் பொது நூலகம்

தினமும் மதியம் 1 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும் 60 Jurong West Central 3, #01-03, Singapore 648346

கியட் ஹொங் சமூக மன்றம்

தினசரி காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை 2 Choa Chu Kang Loop #01-01 Singapore 689687

சென்ஜா கேஷ்யூ சமூக மன்றம்

தினசரி காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை 101 Bukit Panjang Rd Singapore 679910

தாமான் ஜூரோங் சமூக மன்றம்

தினசரி காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை 1 Yung Sheng Rd Singapore 618495

வெஸ்ட் கோஸ்ட் சமூக மன்றம்

தினசரி காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை 2 Clementi West Street 2 Singapore 129605

யூஹுவா சமூக மன்றம்

தினசரி காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை 90 Boon Lay Way Singapore 609958